செகண்ட் இன்னிங்சில் அடியெடுத்து வைக்கப்போகும் தமன்னா, எனது இந்த ரவுண்டு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு படுபயங்கரமாக இருக்கும் என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் கொடுத்து வருகிறார். அதோடு, தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் கனவுகளோடுதான் முன்பு என்ட்ரி ஆனேன். ஆனால் அந்த எல்லையை தொடும் நேரத்தில் சில இடையூறுகளால் என்னால் கோடம்பாக்கத்தில் நிலைக்க முடியாமல் ஆந்திராவுக்கே ரயிலேறினேன். என்றாலும், தமிழ் சினிமாவின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையும், என்னோட தொழில் பக்தியும் மீண்டும் இங்கே இழுத்து வந்து விட்டது.
மேலும், கோலிவுட்டில் எனக்கு படம் இல்லையென்றாலும் எனது மார்க்கெட்டும், ரசிகர்களும் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள் என்பதால்தான் அஜீத் படத்துக்கே என்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகள் போட்டிக்கோதாவில் இறங்கினபோதும், அவர்களை விட தமன்னாவே பெஸ்ட் என்று என்னை ஓ.கே செய்து விட்டனர். அதனால் இந்தமுறை எனது என்ட்ரி அதிரடியாக இருக்கும். முக்கியமாக, போட்டி நடிகைகள் அனைவரையும் தெறித்து ஓடவைப்பேன். அப்படியொரு அதிரடி நடிகையாக அவதாரம் எடுக்கப்போகிறேன் என்று மார்தட்டி வருகிறார் தமன்னா.

No comments:
Post a Comment