அஞ்சலிக்கு எப்படி பெயர் சொல்லும்படியாக அங்காடித்தெரு அமைந்ததோ, அதேபோல் அமலாபாலுவுக்கு மைனா படம் அமைந்தது. அதன்பிறகு பெரிய ஹிட் படங்களில் அவர் இடம்பெறவில்லை. என்றபோதும் இப்போது விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகி விட்டார். இதனால் மார்க்கெட்டில் இருக்கும் மற்ற நடிகைகள் அமலாபாலை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். ஆனால் அஞ்சலியோ கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். பல படங்களில் திறமையை நிரூபித்த போதும், நம்மைவிட அமலாபால் பெரிய கதாநாயகி என்ற இடத்தை பிடித்து விட்டாரே இது எப்படி சாத்தியமானது என்று மனதளவில் பல கேள்விகள் எழுப்பிக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, நாமும் இனி மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதற்கான கல்லெறிய வேண்டும் என்று தனது சினிமா சகாக்களுடன் தீவிர டிஸ்கஷன் நடத்தி வருகிறார் அஞ்சலி. அப்போது நடந்த விவாதத்தின் முடிவில், இப்போதைய சினிமாவில் ஹீரோக்களை விட, டைரக்டர்கள்தான் முக்கியம். அதிலும் ஸ்டார் வேல்யூ கொண்ட படங்களை இயக்குபவர்களை முதலில் வசப்படுத்த வேண்டும். அதை சரியாக செய்தால், பழம் நழுவி பாலில் விழுந்த கதையாய் படவாய்ப்பு தானாக மடியில் வந்து விழும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். அதையடுத்து இப்போது, மெகா படங்களை இயக்கும் டைரக்டர்கள் சிலருக்கு ரூட் போடத் தொடங்கியிருக்கிறார் அஞ்சலி. ஆக, அஞ்சலியின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிறது.

No comments:
Post a Comment