பிரபல இந்தி நடிகை நீது சந்திரா. தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நடித்தார். தற்போது ஆதி பகவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நீது சந்திராவும் இந்தி நடிகர் ரன்தீப் ஹூடாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். விழாக்கள், பார்ட்டிகளுக்கு கணவன் மனைவி போலவே ஜோடியாக வந்து சென்றார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது உறுதி என்றே எல்லோரும் சொல்லி வந்தார்கள். கடந்த டிசம்பர் மாதம் 22ந் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்தத்திற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்காக உறவினர்களிடம் சொல்லி அழைப்பு விடுத்தனர். இந்த நிலையில் திடீரென நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த செய்தி தற்போதுதான் வெளிவந்துள்ளது.
நீது திருமணம் செய்து கொள்வதில் அவரது அண்ணனுக்கு விருப்பம் இல்லையாம். தமிழில் முக்கியமான படத்தில் நடித்து வருகிறாள். அது வெளிவந்தால் அவள்தான் தமிழில் நம்பர் ஒண் நடிகை ஒரு கோடி சம்பளம் வாங்கலாம். தமிழ் ரசிகர்களுக்கு திருமணமான நடிகைகளை பிடிக்காது என்று சொல்லி நிச்சயதார்த்த்தை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ரன்தீப் நீதுவுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment