முன்பெல்லாம், ஒரு படத்தில் நடித்து முடித்து, அதன் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டே அடுத்த படத்தை ஓ.கே செய்வார் அஜீத். ஆனால், "பில்லா -2 வில் நடித்து வந்தபோதே, விஷ்ணுவர்த்தன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். அதேபோல், இப்போது விஷ்ணுவர்த்தன் படத்தில் நடித்து வரும்போதே, "சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில், டிசம்பர் மாதம் முதல் நடிக்க ஒப்புதல் கொடுத்துள்ளார். அப்படத்தின் கதைக்களம் திருநெல்வேலி என்பதால், முக்கிய காட்சிகள் அங்குதான் படமாகிறதாம். அதோடு, படத்தின் வசனங்களையும் நெல்லை தமிழில் அட்சரசுத்தமாக எழுதியுள்ளனர். அதனால், அஜீத்தும் திருநெல்வேலி தமிழை உள்வாங்கி, பேசி, நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார்.
Monday, November 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment