Monday, November 26, 2012

வரலட்சுமியின் துணிச்சல்

சிம்புவின், "போடாபோடி படத்தின் மூலம் அறிமுகமாகியிருப்பவர் வரலட்சுமி. இதில், இன்னொரு ஆச்சர்யப்படும் செய்தியும் உள்ளது. அது என்னவென்றால், தனக்குத்தானே சொந்தக்குரலில் டப்பிங்கும் பேசியுள்ளார் வரலட்சுமி. மொழி தெரிந்த முன்னணி நடிகைகளே, டப்பிங்பேச தயங்கும் நிலையில், வரலட்சுமியின் இந்த துணிச்சல் திரையுலகத்தினரை வியக்க வைத்துள்ளது. இதுபற்றி வரலட்சுமி கூறுகையில்,  "சினிமாவில் என் திறமையை மட்டுமே  நம்பியுள்ளேன். என் அறிவு என்ன சொல்கிறதோ, அதை மட்டும் செய்கிறேன். மேலும், நான் ஏற்று நடிக்கும் எந்தவொரு கதையிலும், நூறு  சதவீதம் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே என் முதல்  நோக்கம் என்கிறார்.

No comments:

 
FreeWebSubmission.com