Monday, November 26, 2012

எழுத்தாளர் கருணாஸ்

கருணாஸ் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று சந்தமாமா. வழக்கமாக அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் காமெடியாக இருக்கும். இது காமெடி கலந்த சீரியசான படம். சந்தமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்கான கதை எழுதும் எழுத்தாளராக நடித்துள்ளார். குழந்தைகளை சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவை எழுத்தாளனின் சோகமான வாழ்க்கைதான் கதையாம். ஸ்வேதா பாசு கருணாசுக்கு ஜோடி. ஆர்.ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். "கருணாசிடம் உள்ள மொத்த நடிப்பு திறனையும் வெளிக்கொண்டு வரும் படமாக இது இருக்கும்" என்கிறார் இயக்குனர் ராதாகிருஷ்ணன்.

No comments:

 
FreeWebSubmission.com