மனைவி ஐஸ்வர்யா இயக்கிய, "3 படத்தில் நாயகனாக நடித்த தனுஷ், அந்த படத்தில் அனிருத் இசையில், "ஒய் திஸ் கொலவெறி என்றொரு பாடலை எழுதியதோடு, பின்னணியும் பாடியிருந்தார். அப்பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி, தனுஷ், அனிருத் இருவரையும் பெரிய அளவில் பேச வைத்தது. இந்நிலையில், தன் தயாரிப்பில், வெளியாகவுள்ள மற்றொரு படத்துக்காகவும், தற்போது இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் தனுஷ். இப்படத்திலும், அவர் பின்னணி பாடுகிறாரா என்று கேட்டால், "இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்று சொல்லும், "கொலவெறி இசையமைப்பாளர் அனிருத், "இந்த பாடல்களையும், "கொலவெறி பாடல் அளவுக்கு ஹிட் பண்ணுவதற்காக முயற்சி எடுத்து வருகிறோம் என்கிறார்.
Friday, November 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment