Friday, November 2, 2012

"ரொமான்டிக் வேடங்களுக்கே முதலிடம் கொடுப்பேன்! நந்திதா

"அட்டகத்தி படத்தில் நடித்த கன்னட நடிகை நந்திதா, அதைத்  தொடர்ந்து, "நளனும் நந்தினியும், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். "இந்த இரண்டு படங்களிலும், "அட்டகத்தி மாதிரியே ரொமான்டிக் கலந்த காதல் நாயகியாகதான் நடிக்கிறேன். அதில், ஒரு படத்தில் ப்ரியா ஆனந்தும் இன்னொரு நாயகியாக நடிப்பதால், எங்களுக்குள் ஆரோக்கியமான நடிப்புப் போட்டியும் நடந்து வருகிறது என்று கூறும் நந்திதா, "என்னைத் தேடி மாறுபட்ட வேடங்களும் வருகிறது என்றாலும், இன்னும் சில காலத்துக்கு, காதல் கதைகளுக்கே முதலிடம் கொடுத்து நடிப்பேன். அதே சமயம் முத்தக்காட்சி, கிளாமர் என்றெல்லாம் அத்து மீற மாட்டேன் என்கிறார்.

No comments:

 
FreeWebSubmission.com