பிரபல இந்தி நடிகை மோனா சிங்கின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பது பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமீர்கானுடன் 3 இடியட்ஸ் படத்தில் நடித்தவர் இந்தி நடிகை மோனா சிங். ஏராளமான இந்தி படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பில்லா-2, துப்பாக்கி படங்களின் வில்லன் வித்யூத் ஜம்வால் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் மோனா சிங்.
இந்நிலையில் மோனா சிங் நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாச படங்கள் இணையதளங்களிலும், செல்போன்களிலும் உலா வர ஆரம்பித்துள்ளன. இதனால் அதிர்ந்து போய் இருக்கிறார் மோனா சிங். அந்த படங்கள் தன்னுடையது அல்ல என்றும், மார்ப்பிங் முறையில் போலியாக இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருப்பதாகவும் மோனா சிங் கூறியுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து வசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment