நான் ஆபாசமாக நடிப்பதாக போடப்பட்டுள்ள வழக்கு பப்ளிசிட்டிக்காக
போடப்பட்டுள்ளது, என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். அதிக கவர்ச்சி காட்டி
நடிப்பதாக நடிகைகள் அனுஷ்கா, ப்ரியாமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நடிகை அனுஷ்கா கடும் ஆட்சேபம்
தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா அளித்துள்ள பேட்டியில், "நான் ஆபாசமாக நடிப்பதாக வழக்கு போட்டிருப்பது பப்ளிசிட்டிக்காக. இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஏதோ ஒரு படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்ததை இப்படி பண்ணுவார்கள் என்று நினைக்கவில்லை. இது ஒரு வழக்கே அல்ல... என் மீது வழக்குப் போடுபவர்களை, நான் அடுத்து நடிக்கும் ‘ருத்ரம்மா என்ற புராணப் படத்தைப் பார்க்கச் சொல்லுங்கள், என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment