கழுகு, சட்டம் ஒரு இருட்டறை படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. தற்போது
தமிழில் செகண்ட் கிரேடு படங்களில் நடித்து வருகிறார். அதோடு விமல்
உள்ளிட்ட சில நடிகர்கள், பிந்து மாதவியை நல்ல நடிகை என்று ரெகமண்ட் செய்யுற
அளவுக்கு அவர்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் நடிகை. இந்த நிலையில்,
சில பட்ஜெட் படாதிபதிகள் செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு
தளத்தில் பிந்து மாதவிக்கு கேரவன் தராமல் டேக்கா கொடுக்கிறார்களாம்.
இதனால் சில சமயங்களில் காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தால்,
மரங்களுக்கு மறைவில் நின்று கூட உடைமாற்றியிருக்கிறாராம் பிந்துமாதவி. அந்த
அளவுக்கு தயாரிப்பாளர்களின் அணுசரனையான நடிகையாக இருந்து வந்தார்.
ஆனால் இப்போது தான் தமிழில் பேசப்படும் நடிகையாகி விட்டதால் அந்த மாதிரியெல்லாம் நடிப்பதற்கு ஒத்துக்கொள்வதில்லை நடிகை. எந்த படமாக இருந்தாலும் அட்வான்ஸ் வாங்கும்போதே, கேரவன் வசதி கண்டிப்பாக செய்து தர வேண்டும் என்று கண்டிசன் போட்டு விடுகிறார். இதற்கு பெரிய பட்ஜெட் படாதிபதிகள் செவிசாய்த்தபோதும், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இயலாமையை சொல்லி கைவிரிக்கிறார்களாம். இதனால் அந்த மாதிரி தயாரிப்பாளர்களுக்கு கால்சீட் இல்லை என்று பிந்துமாதவியும இப்போது கைவிரிக்கத் தொடங்கியிருக்கிறார்.

No comments:
Post a Comment