Tuesday, January 29, 2013

ஏ.வெங்கடேஷ் படத்தில் பவர் ஸ்டார் ஹீரோ!

அதிரடி ஆக்சன் படங்களை மட்டுமே எடுத்து வந்த டைரக்டர் ஏ.வெங்கடேஷ் அடுத்து காமெடி படமொன்றை எடுக்கிறார். இந்த படத்தில் பவர் ஸ்டாரை ஹீரோவாக நடிக்க வைக்க வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் படம் ஸ்டார் சீனிவாசன், லட்டு போல வெங்கடேஷ் பட வாய்ப்பு வந்ததால் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். படத்தில் அப்புக்குட்டியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். சூப்பர் சுப்பராயன் இருப்பதால் பவர் ஸ்டார் பறந்து பறந்து அடிப்பதற்கு உத்தரவாதம் இருக்கிறது.

No comments:

 
FreeWebSubmission.com