பெரும்பாலும் நடிகர்- நடிகைகளைப்பற்றிய சீக்ரெட் செய்திகள் வெளியே கசிவதற்கு முழுக்காரணம் அவர்களை சுற்றியிருப்பவர்கள்தான். அதனால் சமீபகாலமாக சில நடிகைகள் இந்த விசயத்தில் ரொம்ப உஷாராகி வருகின்றனர். குறிப்பாக தங்களது பர்சனல் மேக்கப்மேன், காஸ்டியூமர், ஹேர் ட்ரஸ்ஸர் மற்றும் டிரைவர்களை அதிகம் நெருங்காத அளவுக்கு தூரமாகவே வைத்து வருகின்றனர்.
இதில் டாப்ஸி சமீபகாலமாக தான் காதும் காதும் வைத்த மாதிரி செய்து வந்த சில சீக்ரெட் சில்மிஷங்கள் அதே வேகத்தில் வெளியில் லீக் அவுட்டானதால் மண்டை காய்ந்து போனார். அதன்பிறகுதான், தான் செய்வது யாருக்குமே தெரியாது என்று நினைத்தோம், ஆனால் எங்கு போனாலும் ஒரு டிரைவரை கூடவே கூட்டிப்போகிறோமே என்பதை பின்னர்தான் எண்ணிப்பார்த்திருக்கிறார். விளைவு இப்போது படப்பிடிப்புக்கு செல்லும்போது மட்டும் டிரைவரை யூஸ் பண்ணுவது என்று முடிவெடுத்துவிட்ட டாப்ஸி, ஒரே மாதத்தில் கார் ஓட்ட பயிற்சி எடுத்து, இப்போது தானே தன்னிச்சையாக கார் ஓட்டும் அளவுக்கு தேறி விட்டாராம். தனது பர்சனல் வேலைகள் சம்பந்தமாக எங்கு சென்றாலும் தானே கார் ஓட்டி சென்று வருகிறாராம்.
டாப்ஸியின் இந்த ஐடியாவை தெரிந்து கொண்ட சில நடிகைகள் இப்போது அவர் பாணியிலேயே தாங்களே சுயமாக கார் ஓட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment