விஜய் நடித்த, "துப்பாக்கி தீபாவளிக்கு ரிலீசாவதால், அதே நாளில் வெளியாக இருந்த, மேலும் சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர், பெரிய பேனர், பெரிய இயக்குனர் என்ற பின்னணியில் வெளியாகும், "துப்பாக்கி யுடன் மோத வேண்டாம் என, கருதியதால், சம்பந்தப்பட்ட படங்களில் தயாரிப்பாளர்கள், இந்த முடிவை எடுத்தனர்.
ஆனால், சிம்பு நடித்துள்ள "போடா போடி படம், ஏற்கனவே அறிவித்தபடி, தீபாவளி அன்று வெளியாகிறது. "விஜய் படத்துக்கு போட்டியாக, உ<ங்கள் படத்தை களமிறக்குகிறீர்களே என, கேட்டால், அவசரமாக மறுக்கிறார், சிம்பு. "விஜய் எனக்கு சீனியர். அவரின் பிளாட்பார்ம் வேறு; என்னுடைய பிளாட்பார்ம் வேறு. எனவே, அவர் படத்துக்கு என் படம்
போட்டியில்லை. யாருக்குமே நான் போட்டியில்லை. எனவே, தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என, அடக்கத்துடன் கூறுகிறார், சிம்பு.

No comments:
Post a Comment