செகண்ட் இன்னிங்சில் நாகார்ஜூனா உள்ளிட்ட சில 50 வயது நடிகர்களுடன் நடித்தபோதிலும், அதை தொடரப்போவதில்லை என்கிறார் நயன்தாரா. தற்போதைய நிலவரப்படி நான் எதிர்பார்த்ததை விட எனது மார்க்கெட் சூப்பராக உள்ளது. மார்க்கெட்டில் பிசியாக இருக்கும் முன்னணி நடிகர்களே என்னுடன் டூயட் பாட துடிக்கிறார்கள். இது எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. அதனால் தொடர்ந்து மார்க்கெட்டை சீராக வைத்துக்கொள்வதற்காக இளவட்ட நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது என்று இப்போது முடிவெடுத்திருக்கிறேன்.
மேலும், என்னை இளமையாக வைத்துக்கொள்ள சில யோகாக்களை கடைபிடிக்கிறேன். மேலும், உணவு விசயத்திலும் நான்வெஜ்களை தவிர்த்து பியூர் வெஜிடேரியனாகி விட்டேன். அது மட்டுமின்றி, தூக்கத்தை கெடுக்கும் விழாக்களுக்கு மற்றும் படப்பிடிப்புகளுக்கு செல்வதையும் குறைத்து விட்டேன். ஒருநாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் அவசியம் தூங்கி விடுகிறேன். இன்னும் சொல்லப்போனால், படப்பிடிப்புகளில்கூட மதிய இடைவேளைகளில் குட்டித்தூக்கம் போடுகிறேன். அதனால்தான் எனது உடல்கட்டு எப்போதுமே இளமையாகவும், பிரஷ்ஷாகவும் இருக்கிறது என்கிறார் நயன்தாரா.

No comments:
Post a Comment