அஜீத்தை "அமராவதி" படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய சோழா கிரியேஷன் தற்போது தயாரிக்கும் படம் "கபடம்". செல்வராகவன் உதவியாளர் ஜோதிமுருகன் இயக்குகிறார். சச்சின், அங்கனாராவ் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். "படித்து முடித்து விட்டு பெரிய வேலையில் இருக்கும் பெண் நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்கிறாள். சனிக்கிழமை பார்ட்டி, ஞாயிற்றுக் கிழமை டேட்டிங், மண்டே டூ பிரைடே டூட்டி இதுதான் அவள் வாழ்க்கை. கண்ணகி மாதிரி மனைவி தேடும் ஹீரோ. இப்படி வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவரும் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி ஆகிறது. யார் வாழக்கைக்குள் யார் வாழ்க்கை நுழைகிறது என்பதுதான் கதை. மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றதை பேசும் குணம் உடையவர்கள் அதனால் படத்துக்கு பெயர் கபடம்" என்கிறார் இயக்குனர் ஜோதி முருகன்.
போடா போடி கதை மாதிரியே இருக்குதேஜி...!!
போடா போடி கதை மாதிரியே இருக்குதேஜி...!!

No comments:
Post a Comment