Friday, November 2, 2012

புடவை தான் பெண்களுக்கு அழகு சேர்க்கும்! நீத்து சந்திரா

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த  நீத்து சந்திரா, இந்தி சினிமாவில் அறிமுகமாகி, "யாவரும் நலம் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர். சமீபத்தில் ஒரு பட விழாவுக்காக சென்னை வந்திருந்த நீத்து சந்திரா, மாடர்ன் உடைகள் அணிவதை தவிர்த்து, புடவை அணிந்து வந்திருந்தார். விழாவுக்கு வந்த சில வி.ஐ.பி.,க்கள், அவர் புடவை கட்டி வந்ததை குறிப்பிட்டு, அவரை மேலும் பெருமையாக பேசினர். இதுகுறித்து, நீத்து சந்திரா, "என்னதான் விதவிதமான மாடர்ன் டிரஸ் அணிந்து வந்தாலும், புடவை அணிந்தால், அது பெண்களுக்கு மேலும் அழகு சேர்க்கும், நம்முடைய இந்திய பாரம்பரியத்தின் பெருமையை போற்றும் வகையில்,  புடவை அணிந்து விழாக்களுக்கு செல்வதை கவுரவமாக கருதுகிறேன் என்கிறார்.

No comments:

 
FreeWebSubmission.com