கெட்டவன் என்ற படத்தை சிம்பு இயக்கயிருந்தபோது அப்படத்தின் நாயகியாக கமிட்டானவர் லேகா வாஷிங்டன். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தபோது திடீரென்று அப்படத்தையே கிடப்பில் போட்டார் சிம்பு. அதன்பிறகு ஜெயங்கொண்டான், குவாட்டர் கட்டிங் உள்பட சில படங்களில் நடித்தார் லேகா. இதற்கிடையே தான் சினிமாவில் சான்ஸ் தருவதாக சிம்பு சொன்னதால் அவரையே சுற்றி சுற்றி வந்தார் லேகா. சிம்பு வாய்ப்பே தரவில்லை என்றபோதும் அவர்களுக்கிடையேயான நட்பு ஓங்கி வளர்ந்து விட்டது. ஸ்டார் ஹோட்டல் விஜயங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்தன.
இந்த நிலையில், தற்போது ஒரு குறும்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லேகா. இதற்கான ஸ்கிரிப்ட் பற்றி விவாதிக்க அவர் சிம்புவை அணுகியபோது, தனது வேலை போன்று இழுத்துப்போட்டு கதை விவாதம் நடத்தியிருக்கிறார். அது மட்டுமின்றி, வேண்டுமானால் நானேகூட நடித்து தருகிறேன் என்றும் சொல்லி லேகாவின் மனதில் இன்னும் ஆழப்பதிந்து விட்டாராம் சிம்பு.

No comments:
Post a Comment