விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தல அஜீத் அடுத்த ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இந்த படத்தில் அனுஷ்கா, சந்தானம் நடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனையடுத்து அடுத்த சர்ப்ரைஸாக, இந்த படத்தில் ‘தேவி ஸ்ரீ பிரசாத்’ இசையமைக்க போகிறார். முன்னதாக இந்த படத்தில் அனிருத் ஸ்ரீகாந்த் இசையமைப்பார் என செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பது படக்குழு உறுதி செய்துள்ளது.
Friday, October 19, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment