பிரபல சினிமா நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் (68) மாரடைப்பில் 18ம் திகதி மாலை ஹைதராபாத்தில் காலமானார். நெஞ்சு வழி என்று கூறிய கிருஷ்ணனை உடனடியாக யசோதா மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போதும் அவரைக் காப்பற்ற முடியவில்லை. வரும் வழியிலே உயிர் பரிந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். த்ரிஷாவும் அவரது தாயார் உமாவும் இச் செய்தி அறிந்ததும் ஹைதராபாத்திற்கு விரைந்து சென்றனர். திரு. கிருஷ்ணன் தனது இறுதி மூச்சிறுக்கும் தான் செய்து வந்த வேலையை விடாது பணி புரிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. த்ரிஷாவிற்கும் அவர் குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் .
Friday, October 19, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment