விமல், அருந்ததி இருவரும் இணைந்து தற்போது நடித்து வரும் படம் கூத்து. இதன் படப்பிடிப்பு கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனால் மாதக்கணக்கில் பாரஸ்ட் ஏரியாவில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இரவு நேரங்கள் ஆகி விட்டால், ஆல்ஹகால் அருந்தி விட்டு ஹாயாக சுற்றித்திரிகிறாராம் விமல்.
அப்போது அருந்ததியிடம் பலமுறை சில்மிஷங்களில் ஈடுபட்டாராம். ஆரம்பத்தில் செல்போனில் கசமுசா சில்மிஷங்களை அள்ளிவிட்டவர், பின்னர் அவரை ஹோட்டல் அறைக்கு சென்றும் சந்தித்து நேரடி சில்மிஷங்களில் இறங்கியிருக்கிறார். இதை ஸ்பாட்டில் இருந்தபோது சகித்துக்கொண்ட அருந்ததி, சென்னை வந்ததும் விமலைப்பற்றி கோடம்பாக்க பட்ஷிகளிடம் பரப்பி விட்டு வருகிறார்.

No comments:
Post a Comment