தெலுங்கில் தான் இயக்கிய முதல் படத்தையே, இந்தியில் அடுத்ததாக, ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. இந்தி படாதிபதி ஒருவரின் மகன், கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், நம்ம ஊர் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில், நடிப்புக்கு இணையாக, நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரபுதேவா, சமீபத்தில் நடன ஒத்திகை நடத்தியுள்ளார். அப்போது, ஸ்ருதிஹாசன் ஆடிக் காட்டிய சில நடன அசைவுகள், மிக பிரமாதமாக இருந்ததாக கூறும் பிரபுதேவா, நடிப்பு மட்டுமன்றி, நடனத்திலும் ஸ்ருதி ரொம்ப கெட்டி என, புகழ்கிறார்.
Tuesday, September 11, 2012
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment