Tuesday, September 11, 2012

ஆர்யாவுடன் அனுஷ்கா அப்படி‌யொரு ரொமான்ஸ்


அனுஷ்கா என்றாலே, அருந்ததி என்ற, அதிரடி படம் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், இனி, ஆர்யாவுடன் ரொமான்டிக்காக நடித்துள்ள, இரண்டாம் உலகம் படம் தான், ஞாபகத்திற்கு வரும் என்கின்றனர், படக் குழுவினர். அந்த அளவுக்கு படத்தில், காதல் காட்சிகளில், மிக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அனுஷ்கா. அதோடு, இதுவரை எந்த கதாநாயகர்களுடனும் இல்லாத அளவிற்கு, ஆர்யாவுடன் நெருக்கமாக நடித்துள்ளார். அவர்களது நெருக்கமான நடிப்பு, படம் வெளியாகும்போது பேசப்படும் என்கிறது படக்குழு.

No comments:

 
FreeWebSubmission.com