Thursday, April 25, 2013

பாலிவுட்டின் பழம்பெரும் பின்னணி பாடகி மரணம்!

பாலிவுட்டின் பழம்பெரும் பின்னணிப் பாடகி, ஷம்ஷத் பேகம், 94, உடல் நலக்குறைவால் நேற்று மும்பையில் இறந்தார். இந்தி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தமிழ் மொழிகளில், ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள ஷம்ஷத், தன் மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று வீட்டில் இருக்கும் போது இறந்தார்.

No comments:

 
FreeWebSubmission.com