
விரைவில்...கோ
கோவா கான் காமெடியும், த்ரில்லரும் கலந்த, வித்தியாசமான திரைக் கதை
அம்சத்தை உடைய படம். மூன்று நண்பர்கள், கோவாவுக்கு செல்கின்றனர். அங்கு,
அவர்களுக்கு அறிமுகமாகும் ஒரு பெண், அவர்களை, ஒரு தீவுக்கு அழைத்துச்
செல்கிறார். அங்கு, நிழல் உலக தாதா நடத்தும் ஒரு பார்ட்டியில், இவர்கள்
பங்கேற்கின்றனர். அங்கு ஏற்படும் சில எதிர்பாராத நிகழ்வுகளால், மூன்று
நண்பர்களும், பல விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. இதில், நிழல் உலக தாதாவாக
நடித்திருப்பவர், சயீப் அலி கான். குணால் கெமு, வீர் தாஸ், பூஜா குப்தா
போன்றோரும், இந்த படத்தில் நடித்துள்ளனர். அடுத்த மாதம், இந்த படம்,
திரைக்கு வருகிறது.
No comments:
Post a Comment