கோலிவுட்டின் "எவர் க்ரீன் நடிகை என, புகழப்படும் த்ரிஷாவுக்கு,"ஸ்கூபா டைவிங் என, அழைக்கப்படும், நீச்சல் பயிற்சியில், ஒருமுறையாவது ஈடுபட வேண்டும் என்ற, ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கம், சமீபத்தில் நிறைவேறியுள்ளது.தொடர் படப் பிடிப்புகளால் ஏற்பட்ட களைப்பை போக்கி, புத்துணர்ச்சி பெறுவதற்காக, சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றார், த்ரிஷா. அங்கு, ஆழ் கடலில், "ஸ்கூபா டைவிங் பயிற்சி மேற்கொண்டு, தன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.
அவர் கூறுகையில்,"ஸ்கூபா டைவிங், புது அனுபவத்தை ஏற்படுத்தியது. மீன், நண்டு, ஆக்டோபஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து, நீந்தியது, என் வாழ்நாளில் ஏற்பட்ட, மறக்க முடியாத அனுபவம். ஆழ் கடல், கும்மிருட்டு, சுற்றிலும் கடல் வாழ் உயிரினங்கள் என, ஸ்கூபா டைவிங்கின் ஒவ்வொரு நொடியும், எனக்கு வித்தியாசமாக இருந்தது என்கிறார். அத்துடன்,"எனக்கு, இன்னும் ஒரு ஆசை உள்ளது. ஆப்பிரிக்க கடலில், வெள்ளை சுறா மீன்களுக்கு மத்தியில், நீச்சலடிக்க வேண்டும். விரைவில், அந்த ஆசையையும் நிறைவேற்றுவேன் என்று, உறுதியாக கூறுகிறார்.

No comments:
Post a Comment