துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும், "தலைவா படத்தில் அமலா பால் மற்றும் பாலிவுட் நடிகை ராகினி, இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இருப்பினும், இப்போது அப்படத்துக்காக இன்னொரு பாலிவுட் நடிகையையும் களத்தில்இறக்கியுள்ளனர். கிரண் என்ற பெயரை கொண்ட, அந்த நடிகை தான், இப்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி குத்தாட்ட நடிகையாம். தன் அசத்தலான ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளாராம். இவரை, "தலைவா படத்திலும், ஒரு சூப்பர் ஆட்டம் போட வைத்துள்ளனர். சமீபத்தில், சென்னை பின்னிமில்லில் நடந்த படப்பிடிப்பில், கிரணுடன் இணைந்து, மேலும் ஐந்து அழகிகளும் நடனமாட படமாக்கப்பட்டுள்ளது. "இப்பாடல், தமிழ் ரசிகர்களுக்கு பெரியசந்தோஷத்தைக் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் விஜய்.
Tuesday, March 19, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment