இன்னும் சினிமாவில் பெரிய அளவில் வளரவில்லை பிரேம்ஜி. ஆனால் நடிகைகளுடன் கடலை போடும் விசயத்தில் எக்கச்சக்கமாக வளர்ந்து நிற்கிறார். குறிப்பாக தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் தன்னை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக்கொள்ளும் அவர் ஸ்பாட்டில் அனைவரையும் சகட்டுமேனிக்கு கலாய்ப்பார். என்றாலும் வெங்கட்பிரபுவுக்காக அதை யாரும் பெரிசுபடுத்திக்கொள்ள மாட்டர்கள். மேலும், நடிகைகளிடம் கடலை போடுவதிலும் படு கில்லாடியாகி வருகிறார் அவர்.
குறிப்பாக, தற்போது பிரியாணி படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவை அடிக்கடி ஓரங்கட்டி பெருங்கடலை போடுகிறாராம். கார்த்தியுடன் அவர் நடிக்கும் காட்சிகள் எப்போது முடியும் என்று காத்திருந்து ஓரங்கட்டுகிறாராம். அந்த வகையில் படத்தின் ஹீரோ, இயக்குனரை விட இவரிடம்தான் அதிகநேரத்தை செலவிடுகிறாராம் ஹன்சிகா. ஏற்கனவே, முதலில் பியா, பின்னர் சோனா என்று கில்மா பார்ட்டிகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு வரும் பிரேம்ஜி, இப்போது தனது பார்ட்டி களைகட்ட ஹன்சிகாவையும் புதிய மெம்பராக இணைத்திருக்கிறாராம்.

No comments:
Post a Comment