இந்தாண்டு, "பிசியாக நடித்த நடிகர்களின் பட்டியலில், ஜீவாவுக்கு முக்கிய இடம் உண்டு."நண்பன், முகமூடி, நீதானே என் பொன் வசந்தம் ஆகிய படங்கள், கடந்தாண்டில், இவர் நடித்து வெளியாகின. தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் பங்கேற்றதால், இந்தாண்டு, தன் குடும்பத்துடன், குறைந்த காலம் தான், ஜீவாவால் செலவிட முடிந்ததாம். இதனால், அடுத்தாண்டு முதல், தன் குடும்பத்தினருடன், கணிசமான நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளார். இனிமேல், வாரத்துக்கு ஆறு நாட்கள் மட்டுமே, படப் பிடிப்புகளில் பங்கேற்பது என, ஜீவா முடிவு செய்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
Wednesday, December 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment