Wednesday, December 12, 2012

லிங்குசாமி தயாரிப்பில், சித்தார்த் நடிக்கும் டும் டும் பீ பீ!!

லிங்குசாமி தயாரித்துள்ள கும்கி படம் வருகிற 14ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் அவர் தயாரிக்கும் அடுத்த படம் டும் டும் பீ பீ. இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் நடிக்கிறார்கள். கிருஷ்ணவம்சியின் உதவியாளரான பி.வி.நந்தினி என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. சென்னை, ஐதராபாத், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிபிடிப்பு நடந்து வருகிறது. தமன் இசை அமைக்கிறார். காதலித்த பெண்ணுக்கும், திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிக்கும் ஒரு இளைஞனின் கதைதான் படம். காதல் காமெடி படமாக உருவாகி வருகிறது.

No comments:

 
FreeWebSubmission.com