Wednesday, December 26, 2012

2012ல் அதிக ஹிட் கொடுத்து மதன் கார்க்கி சாதனை

2012ம் ஆண்டு அதிக ஹிட் பாடல்களை கொடுத்திருப்பது மதன் கார்க்கிதான். வைரமுத்து மகனாக இருந்தாலும் அவரின் சிபாரிசும், உதவியும் இல்லாமல் அவர் இதனை சாதித்திருக்கிறார். 2012ம் ஆண்டில் 14 படங்களில் 35 பாடல்களை எழுதியுள்ளார் கார்க்கி. அவற்றில் 15 பாடல்கள் சூப்பர் ஹிட். பத்து பாடல்கள் ஹிட். சூப்பர் ஹிட் பாடல்களின் பட்டியல்.

அஸ்க் லஸ்கா - நண்பன்
அழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி
பார்வதி பார்வதி - காதலில் சொதப்புவது எப்படி
வீசும் வெளிச்சத்திலே - நான் ஈ
கொஞ்சம் கொஞ்சம் - நான் ஈ
ஈடா ஈடா - நான் ஈ
வாய் மூடி - முகமூடி
மாயாவி - முகமூடி
கால் முளைத்த பூவே - மாற்றான்
ரெக்கை முளைத்தேன் - சுந்தர  பாண்டியன்
கூகுல் கூகுல் - துப்பாக்கி
அண்டார்டிகா - துப்பாக்கி
ஏலே கீச்சான் - கடல்
அடியே - கடல்
அன்பின் வாசலிலே - கடல்

No comments:

 
FreeWebSubmission.com