.குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர பவர் ஸ்டார். மருத்துவர், நடிகர்,தயாரிப்பாளர் என்று பன்முக கலைஞனாக வளம் வந்த பவர் ஸ்டாரை சமீபத்தில் பண மோசடி வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்கள். இவரின் புகழால் பல முண்ணனி இயக்குனர்கள் அவர்கள் படத்தில் பவருக்கு முக்கிய ரோல் கொடுத்து நடிக்க வைத்துள்ளனர்.இதில் முக்கியமாக சந்தானத்தின் , ” கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் படு முக்கியத்துவம் மிகுந்த ரோல்,இப்போ இவர் ஜெயிலே இருக்கிறே நிலமையால ஷூட்டிங் தடை பட்டுவிட்டது, நடிகர் சிம்பு ஒரு பாடலுக்கு ஆடுவர் என்று சந்தானம் கூறியிருந்தார்.
கடந்த மாதம் கைதான அஞ்சா நெஞ்சன் “பவர் ஸ்டார்”, சமீபத்தில் புழல் ஜெயிலில் இருந்து விடுதலையானார். அவர் இன்னும் வழக்கிலிருந்து விடுபடவில்லை , வழக்கு சீக்கிரமே நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும். அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதன் பிறகு அவரின் தண்டனை உறுதி செய்யப்படும்.
இந்நிலையில் விடுதலையான பவர்ஸ்டார் கூறியிருப்பதாவது:
சினிமாவில் நான் வளர்ந்து கொண்டு இருக்கிறேன். நான் பிரபலமாவது சிலருக்கு பிடிக்கவில்லை. என் மேல் பொறாமைப்பட்டு வழக்கில் சிக்க வைத்து விட்டனர். என் மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன். கைதானதும் விடுதலையாகி விடுவேன் என்று நம்பினேன். ஆனால் சில நாட்கள் ஜெயிலில் இருக்க நேர்ந்தது.
ஜெயிலில் கைதிகளை போலீசார் அக்கறையோடு கவனித்தனர். ஆனாலும் அங்கிருந்த நாட்கள் எனக்கு கஷ்டமாகவே இருந்தது. கைது சம்பவம் என் திரையுலக வாழ்க்கையை பாதிக்காது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்து முடித்துவிட்டேன். என்னால் அந்த படப்பிடிப்பு தாமதம் ஆகவில்லை. எனக்காக படக்குழுவினர் காத்திருக்கவும் இல்லை. சந்தானம் தற்போது பிசியாக இருக்கிறார். வேறு படங்களை நடித்து விட்டு அவர் திரும்பி வந்ததும் மீண்டும் சேர்ந்து நடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment