இயக்குனர் சமுத்திரக்கனி, தமிழில் சசிகுமார் நடிப்பில் "போராளி என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது இந்த படத்தை கன்னடத்தில் "ரீ-மேக் செய்து வருகின்றனர். இதில், புனித் ராஜ்குமார்- பாவனா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இறுதி கட்ட படப்பிடிப்பு, கர்நாடக மாநிலத்தில் நடக்கிறது. இந்த படத்தில், "ஹைலைட்டான விஷயம் என்ன தெரியுமா? கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்து, பயங்கர "ஹிட்டான, "சம்பத்கே சவால் என்ற படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான, "யாரே கூ காடலி என்ற பாடலை , இந்த படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனராம். இதனால், நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினர் ரொம்பவும் சந்தோஷமாக உள்ளனர்.
Thursday, October 25, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment