Tuesday, August 14, 2012

வித்தியாசமான வேடத்தில் பாலாஜி!

காதல் சொல்ல வந்தேன் பட நாயகன் பாலாஜி, தற்போது, மெய்யழகி என்ற படத்தில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். இதற்கு முன்பு இது மாதிரியான கதாபாத்திரத்தை சில இயக்குனர்கள், டச் பண்ணியிருந்தாலும், இந்த படத்தின் இயக்குனர் ஜெயவேல், ரொம்ப ஆழமாக இந்த கேரக்டரை படமாக்கியுள்ளார், என்று சொல்லும் பாலாஜி, இந்த படம் என்னை பெரிய அளவில் பேச வைக்கும் என்பதால், மாதக்கணக்கில், ஹோம் ஒர்க் செய்து நடித்திருக்கிறேன். இதன் பிறகும், வழக்கமான கதைகளை தவிர்த்து வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிப்பேன், என்கிறார்.

No comments:

 
FreeWebSubmission.com